ஆளுமைகள்

புரட்சியின் மறுபெயர் ஷஹீத் ஷேக் அஹ்மது யாஸீன்

2004 மார்ச் 22 அன்று காஸாவில் ஒரு மனிதர்கூட உறங்கி இருக்க மாட்டார். துக்கமும் உணர்ச்சியும் பெருமையும் ஒன்று சேர்ந்த ஒரு சூழல் அங்கு நிலவியது....

இமாம் மௌதூதி – சிந்தனையாளர், சீர்திருத்தவாதி.

யூசுஃபுள் கர்ளாவி தங்களது எழுச்சிமிக்க எழுத்துக்களின் மூலமும் வார்த்தை ஜாலம் நிறைந்த கவிதைகளின் மூலமும் புதிய வழிமுறைகளின் பக்கம் மக்களின் இதயங்களை திசை திருப்பிய  இலக்கியவாதிகள்...

டி. கே. அப்துல்லாஹ் சாகிப்! : தணியாத தவிப்பு, அடங்காத ஆர்வம், தீராத தேடல்…!

இப்போதெல்லாம் ஒருவர் இறந்துவிட்டால் யுகத்தின் முடிவாக வர்ணிப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இன்று உண்மையிலேயே யுகம் ஒன்று முடிவுக்கு வந்துவிட்டது. டி கே அப்துல்லாஹ் சாகிப் அவர்களுடன்...

பேரறிஞர் முஹம்மத் அல் கஸ்ஸாலி (ரஹ்)

இஹ்வான் அல் முஸ்லிமுன் இயக்கத்தின் முன்னோடியாக மட்டுமே தமிழக மக்களால் அறியப்படும் முஹம்மது அல் கஸ்ஸாலி (ரஹ்), மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞரும் இருபதாம் நூற்றாண்டு...

புரட்சிகர சிந்தனையாளர் தாரிக் ரமழான்

பேராசிரியர் தாரிக் ரமழான் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவர். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி டைம்ஸ்’ இதழின்படி, அடுத்த நூற்றாண்டை ஆழப்போகும். சிந்தளையாளர்கள் நூறுபேரில் 19...

மெளலானா மெளதூதி(ரஹ்) – சையத் குதுபைக் கவர்ந்த ஆளுமை

இஸ்லாமிய புத்தெழுச்சிக்கு வித்திட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவரான மௌலானா அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவருடைய சிந்தனைகளாலும், கருத்துகளாலும், அரசியல் செயல்பாடுகளாலும் உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர்...

இந்திய இஸ்லாமிய இயக்கத்தின் முன்னோடி -பேரா சித்திக் ஹசன் சாஹிப்

ஜமாஅத்தே இஸ்லாமியின் அகில இந்திய முன்னாள் துணைத் தலைவரும், கேரளாவின் முன்னாள் அமீருமான பேராசிரியர் கே.ஏ.சித்திக் ஹசன் (76) அல்லாஹுவின் பக்கம் மீண்டு விட்ட செய்தியை...

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட...

Start typing and press Enter to search